Singai G Ramachandran
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று Video Conferencing மூலம் இனிதே நிறைவேறியது. இதில் Corona-வை எதிர்ப்பதில் அரசிற்கும் கழகத்திற்கும் உறுதுணையாக @AIADMKITWINGOFL செய்ய வேண்டிய பணிகள் குறித்து கலந்தாலோசித்தோம். #TNAgainstCorona #CoronaVirus #கொரோனா தடுப்பு நடவடிக்கை #அதிமுக
Singai G Ramachandran
@mkstalin அவர்களே,சரி ஆலோசனை முடிந்தது 1.எப்படி தடுப்பு பணியை மேற்கொள்வது சொல்லுங்கள்? 2.மருத்துவ நிபுணர்கள் குழுவினர் யார்? 3.களத்தில் உள்ள வசதிகள் என்ன? 4.ஆலோசனையின் பயன்/முடிவு என்ன? 5.இரண்டு நாட்களுக்கு முன்பு வீடியோ call செய்தீர்களே அதன் பயன் என்ன? பதில்: 1Tweet #CoronaVirus #dmkfails
Singai G Ramachandran
போகக்கூடாது Corona virus இருக்கு. சொல்லிகிட்டே இருக்கேன்! Made my day! Couldn't stop myself from smiling! #FightAgainstCoronaVirus #கொரோனா விழிப்புணர்வு
00:08
Singai G Ramachandran
சிங்காநல்லூர் தொகுதியில் 25 குடும்பங்களுக்கு 11 வகை மளிகை பொருட்கள் மற்றும் 4 வகை காய்கறிகள் கொண்ட தொகுப்பை வழங்கியதில் மனம் மகிழ்கிறோம். #TeamworkWorks #SinganallurConstituency #கொரோனா தடுப்பு நடவடிக்கை #SinganallurConstituency
Singai G Ramachandran
#கொரோனா முன்னெச்சரிக்கை #கொரோனா தடுப்பு நடவடிக்கை #தமிழ்நாடு #who #உலக சுகாதார அமைப்பு
Singai G Ramachandran
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களின் அறிவிப்பின்படி, ரூ1000 மற்றும் பொருட்கள் வாங்கவிருக்கும் சிங்காநல்லூர் தொகுதி குடும்ப அடைத்தாரர்களின் நலனை கருதி கடந்த 3 நாட்களில் 101 Ration கடைகளிலும் சேர்த்து 3000திற்கும் மேற்பட்ட #SocialDistancing குறியீடுகள் வரைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. #SinganallurConstituency #கொரோனா முன்னெச்சரிக்கை #கொரோனா தடுப்பு நடவடிக்கை #சமூக இடைவெளி
Singai G Ramachandran
#SinganallurConstituency #TeamworkWorks
Singai G Ramachandran
Govt of India extends the validity of Driving License that expired since Feb 1 2020 to June 30 2020 #கொரோனா தடுப்பு நடவடிக்கை #கொரோனா முன்னெச்சரிக்கை
Singai G Ramachandran
சிங்காநல்லூர் தொகுதி 53 வார்டுக்கு உட்பட்ட சித்தாபுதூரில் திரு.சௌந்தர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, பாலசுந்தரம் லேஅவுட் (சித்தாநாயுடு பள்ளி சாலை) கழிவுநீர்க் கால்வாய் ‌சுத்தம் செய்து தரப்பட்டது. @SPVelumanicbe @PRGArunkumar #SinganallurConstituency #TeamworkWorks
Singai G Ramachandran
#SinganallurConstituency #அத்தியாவசிய சேவைகள் #கொரோனா தடுப்பு நடவடிக்கை #கொரோனா முன்னெச்சரிக்கை
Singai G Ramachandran
அவசர காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு உதவிட தனி கட்டுப்பாட்டு அறை! குடும்ப உறுப்பினர்களின் இறப்பு, திருமணம், மருத்துவ அவசர காரணங்களுக்காக தமிழக மாவட்டங்களுக்கிடையேயோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ பயணிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும். ☎️ 75300 01100 #அத்தியாவசிய சேவைகள் #கொரோனா தடுப்பு நடவடிக்கை #கொரோனா முன்னெச்சரிக்கை #Lockdown21
Singai G Ramachandran
ஏப்ரல் 2ம் தேதி முதல் @CMOTamilNadu அவர்களின் அறிவிப்பின்படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ1000 வழங்கவிருப்பதால், சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள 101 ரேஷன் கடைகளிலும் மக்களின் பாதுகாப்பை கருதி சமூக இடைவெளிக் கோடுகளை வரைந்து வருகிறோம். இன்னும் 2 நாட்களில் இப்பணி நிறைவடையும். #அத்தியாவசிய சேவைகள் #கொரோனா தடுப்பு நடவடிக்கை #SinganallurConstituency
Singai G Ramachandran
சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள முப்பது மளிகை கடைகள், மருந்தகங்கள் மற்றும் ATM வாசல்களில் சமூக இடைவெளிக் கோடுகளை நேற்று வரைந்தோம். இன்னும் மற்ற கடைகளிலும் நாளை முதல் இப்பணியை தொடருவோம். #SinganallurConstituency #கொரோனா தடுப்பு நடவடிக்கை
Singai G Ramachandran
சிங்காநல்லூர் தொகுதி பேருந்து நிலையத்தில் இருக்கும் அம்மா உணவகத்தில் சமூக இடைவெளிக் கோடுகளை வரைந்தோம். இன்முகத்தோடு உணவு தயாரிக்கிறார்கள், பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. #கொரோனா தடுப்பு நடவடிக்கை #SinganallurConstituency
Singai G Ramachandran
Felt happy donating 200kgs of rice and 60kgs of onion to Coimbatore South Tahsildar and Singanallur constituency Uppilipalayam village VAO. They are serving all three meals for needy people across Coimbatore for the next 20 days from a common kitchen. #கொரோனா தடுப்பு நடவடிக்கை #SinganallurConstituency
Singai G Ramachandran
Seriously 😂 #Lockdown21 #Lockdownmemes
Singai G Ramachandran
#கொரோனா நிவாரண நிதி #அதிமுக #கொரோனா முன்னெச்சரிக்கை
Singai G Ramachandran
I liked his perspective about Corona. It is 10 minutes but worth watching it. @ParveenKaswan Link #கொரோனா முன்னெச்சரிக்கை #கொரோனா தடுப்பு நடவடிக்கை #கொரோனா விழிப்புணர்வு #FightAgainstCoronaVirus
Singai G Ramachandran
If you are from Singanallur Constituency & if you want to join a team of youngsters in helping others to fight Corona, please fill the form. Link உடலால் தனித்திருப்போம்! உள்ளத்தால் இணைந்திருப்போம்! தமிழக அரசுடன் ஒத்துழைப்போம்! CORONAவை விரட்டியடிப்போம்! #FightAgainstCoronaVirus #கொரோனா முன்னெச்சரிக்கை #கொரோனா தடுப்பு நடவடிக்கை #கொரோனா விழிப்புணர்வு
Singai G Ramachandran
நாமும் மற்றவர்களும் இப்படி சீரழிய வேண்டுமா? இல்லை வீட்டை விட்டு வெளியே வராமல் நிம்மதியாக அனைவரும் வாழ்க்கையை வாழ வேண்டுமா? #StayHomeSaveLives #StayHomeStaySafe #StaySafeStayHome #FightAgainstCoronaVirus
00:25
View More